Vadivelu's comedy flick in 'Medhai'

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw614.jpg
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் நடித்து வரும் ‘மேதை’ படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. மே மாதம் ரிலீஸ். பள்ளி ஆசிரியராக ராமராஜன் நடிக்கிறார். அஜய் & ஹாசினி என்ற புதுமுகங்கள் ஜோடியாக நடிக்கிறார்கள். இத¤ல் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 'ராமராஜனுடன் கவுண்டமணி & செந்தில் கூட்டணி காமெடி வெற்றி பெற்றதைப் போல ராமராஜன் & வடிவேலு கூட்டணியும் வெற்றி பெறும். 1500 பள்ளி குழந்தைகளுடன் ராமராஜன் பாடும் பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்' என்கிறார் இயக்குனர் என்.டி.ஜி.சரவணன்.

Comments

Most Recent