Vijayakanth on tour for Captain TV

http://nemesisclub.com/4images/data/media/141/captain4300.jpg
ஏப்ரல் 14 முதல் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக தனது ஒளிபரப்பைத் தொடங்குகிறது கேப்டன் டி.வி. சட்டப்பேரவை தேர்தல் வரை விஜயகாந்தின் சுற்றுப்பயணங்கள்தான் முக்கியத்துவம் பெறப்போகிறது.
கிராமப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் எழுச்சியை நேரடியாக காட்டுவதுதான் கேப்டனின் திட்டம்.
பேவரைட் ஹிட் "கேப்டன் பிரபாகர'னும், "ரமணா'வும் முதல் நாளை ஆரம்பிக்கிறதாம்.

Comments

Most Recent