Bharath's Dream House

http://icdn1.indiaglitz.com/tamil/news/bharath290310_1.jpg
பேரரசு இயக்கும் ‘திருத்தணி‘ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் பரத். 'படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும். பஞ்ச் வசனங்கள் இருக்காது. கமர்ஷியல் அம்சங்களை சுவாரஸ்யமாக படமாக்கி இருக்கிறார் பேரரசு. இப்படம் திருப்புமுனையாக அமையும். சினிமாவில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்றால் ஒருவர் ஆர்யா. இன்னொருவர் சிம்பு. அதிக நண்பர்கள் கிடையாது. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இப்போது வீடு ஒன்றை கட்டும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறேன். இது எனது கனவு இல்லம்' என்கிறார் பரத்.

Comments

Most Recent