காதலித்துதான் கல்யாணம் செய்வேன் : ஜெய்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikM1AgRBUiFMFk916UKhFIYz7aI67S2zf7KsC5eTEWQ1DH2cIiqtfqhhtFsEg35lZTPzPoXVa4WhNLe4WsPogRc3FM-PUTtKRKwFdkVLsX8xTfmoVynSrIBZYWsoXQOYbas00wCVuNbps/s320/12.jpg
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன ஜெய் பற்றி பல கிசு.. கிசு வெளி வர தொடங்கியுள்ளன. இதனையடுத்து அவருடைய தற்போதைய கிசு..கிசு  கல்லூரி மாணவி ஒருவரை தீவிரமாக காதலிக்கிறார் என்பது தான். இதுபற்றி ஜெய்யிடம் கேட்ட போது, நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நிச்சயமாக காதலித்துதான் கல்யாணம் செய்வேன் என்கிறார் ஜெய்.

Comments

Most Recent