Entertainment
›
Cine News
›
Film will not run because of the hero : Aadhi | ஹீரோவுக்காக படம் ஓடாது : ஆதி
‘அய்யனார்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி நடக்கிறது. புதியவர் பிரகாஷ் இயக்கும் ‘கும்பமேளா’ படத்தில் நடிக்கிறேன். இது குடும்ப கதை படம். ஆக்ஷ...
‘அய்யனார்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி நடக்கிறது. புதியவர் பிரகாஷ் இயக்கும் ‘கும்பமேளா’ படத்தில் நடிக்கிறேன். இது குடும்ப கதை படம். ஆக்ஷனும் இருக்கும். ஆனால் லாஜிக் மீறாமல் கதையுடன் சேர்ந்த ஆக்ஷனை இதில் பார்க்கலாம். நகரத்து பின்னணியில் நடக்கும் படம். எனக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். இதையடுத்து வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதில் பசுபதியும் இருக்கிறார். அதனால் எனக்கு முக்கியத்துவம் இருக்குமா எனக் கேட்கிறார்கள். இந்த படத்தில் கதைக்குதான் முக்கியத்துவம். அத்தகைய படங்கள்தான் இப்போது ஓடுகிறது. ஹீரோவுக்காக படம் ஓடும் நிலை மாறிவிட்டது. இது கிராமத்து பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் படம். விரைவில் ஷூட்டிங் தொடங்கும். படத்துக்கு இன்னும் பெயர் முடிவாகவில்லை. இவ்வாறு ஆதி கூறினார்.
Aadhi is currently acting in the film Kumbamela. While speaking recently to the media, he said,” The post production work of the film Ayyanar is going on. I am currently acting in the film titled Kumbamela directed by Prakash.
This is a family story. There is also action in this film but there is logic for this. It will not exceed the limits and will journey with the story. This film has the backdrop of the city. Poorna is pairing with me. After this I will be acting in a film to be directed by Vasantha Balan.
Pasupathy is also starring with me. Because of this many are asking me whether my role will have significance. Now a day the story is important for a film.
The days are gone where films use to be a hit because of the hero. This film is an action film with the backdrop of the village. The shooting of the film is to commence soon. The title of the film is yet to be decided.”
Comments
Post a Comment