தமிழில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஷ்மாஷ்ஹிட்டினால் , உற்சாகமாகவிருக்கும் கௌதமிடம், ஹிந்தியிலும் இதே படத்தை ரீமேக் செய்ய சொல்லியிருக...
தமிழில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஷ்மாஷ்ஹிட்டினால் , உற்சாகமாகவிருக்கும் கௌதமிடம், ஹிந்தியிலும் இதே படத்தை ரீமேக் செய்ய சொல்லியிருக்கிறது IN Entertainment Limited (India).சம்மதித்துவிட்டாராம் கௌதம்.
இது ஒரு மியூசிக்கல் பிலிம் என்பதால், ஏ.ஆர்.ரஹ்மானிடமே ஹிந்தியிலும் இசை அமைத்து தர சொல்ல, அவரும் சம்மதித்துவிட்டாராம். இயக்குனர் மட்டுமல்லாது, இணைதயாரிப்பினையும் மேற்கொள்ளப்போகும் கௌதமிற்கு ஹிந்தியில் Fresh entry இது! ஏற்கனவே கஜினியை ஹிந்தியில் எடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் வெற்றிபெற்ற நிலையில் பொலிவூட் களத்தில் குதிக்கிறார் கௌதம்!.
சிம்பு, திரிஷா போல், ஹிந்தியில் யாரை கதாநாயாகர்களாக நடிக்கவைக்கலாம் என தேடுதல் வேட்டையில் இப்போது மும்மரகாம ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனராம்!

Comments
Post a Comment