Kollywood Kisu Kisu - கோபமான அப்பா மாஸ்டர் வருத்தம்

கோடம்பாக்கம் கோடங்கி

 http://cinema.dinakaran.com/cinema/gallery/news-in-cinema-106.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

பழைய தமிழ் கவர்ச்சி நடிகையோட வாழ்க்கைய இந்தி தயாரிப்பாளர் படமாக்கப் போறாரு. இதே கதைய தெலுங்கு தயாரிப்பாளர் ஒருத்தரும் படமாக்கப்போறதா சொல்லியிருக்காரு... சொல்லியிருக்காரு... 'தென்னிந்திய மொழிகள்ல இதை பெரிசா தயாரிக்கப்போறோம். அதனால நீங்க தயாரிக்க வேணாம். தெலுங்கு வினியோக உரிமை வாங்கிக்குங்கÕனு இந்தி தயாரிப்பு சொன்னாராம்... சொன்னாராம்... ஆனா தெலுங்கு தயாரிப்பு இதுக்கு ஒத்துக்கலையாம்... ஒத்துக்கலையாம்... Ôஇந்த பட ஐடியாவே என்னுடையது. நான் கண்டிப்பா தயாரிப்பேன்Õனு சொல்றாராம்... சொல்றாராம்...

கனலான ஸ்டன்ட் மாஸ்டரு திரும்ப ஹீரோவா நடிக்க இருந்தாரு. ஆனா படத்தை ஆரம்பிக்க முடியலையாம்... முடியலையாம்... மாஸ்டரு ஏற்கனவே நடிச்ச படம் ஓடல. அதனால படத்துக்கு பைனான்ஸ் பண்ண இருந்தவங்க தயங்குறாங்களாம்... தயங்குறாங்களாம்... அதனால ஷூட்டிங் தொடங்க முடியாம மாஸ்டரு வருத்தத்துல இருக்கிறாராம்... இருக்கிறாராம்...

படம் இல்லாததால, லண்டன்ல அப்பாவுடைய ஓட்டலை நிர்வாகிக்க போறேன்னு க¤ளம்பினாரு சந்திர நடிகை. ஆனா அங்கே அப்பாகாரு அவரை சேர்க்கலையாம்... சேர்க்கலையாம்... தன்னோட பேச்சை மீறி, நடிக்க போனதால அப்பாவுக்கு கோபமாம். அதனால அங்கிருந்து நடிகை
திரும்பிட்டாராம்... திரும்பிட்டாராம்... டெல்லியில இருக்கிற லவ்வரோடு சேர்ந்து ம¦ண்டும் மாடலிங்ல நுழைஞ்சிருக்காராம்... நுழைஞ்
சிருக்காராம்...

Comments

Most Recent