கோடம்பாக்கம் கோடங்கி நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... குடும்பத்துக்கு ஒரு வாரிசை கொடுக்க ஜோதிர்மயமான நடிகையை மாமியார் வ...
கோடம்பாக்கம் கோடங்கி
நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது...
குடும்பத்துக்கு ஒரு வாரிசை கொடுக்க ஜோதிர்மயமான நடிகையை மாமியார் வீட்ல நச்சரிக்கிறாங்களாம்... நச்சரிக்கிறாங்களாம்... ஹீரோயின் பில்டப்புக்காக, திருமணத்தை மறைச்சாரு நடிகை. இப்போ கையில படமே இல்ல. இருந்தாலும், Ôவாய்ப்பு வரும், கொஞ்சம் பொறுங்கÕன்னு மாமியார் குடும்பத்துக்கு சொல்றாராம்... நடிகை சொல்றாராம்...
தேவியான தெலுங்கு இசை அமைப்பாளரும் சாருமி நடிகையும் எங்களுக்குள்ள காதல் இல்லேன்னு தொடர்ந்து சொல்றாங்க... சொல்றாங்க... சமீபத்துல ஒரு பார்ட்டியில ரெண்டுபேரும் நெருக்கமா இருந்த படங்கள் நெட்டுல உலா வருதாம்... வருதாம்... அது பத்தி கேட்டா, Ôபார்ட்டியில டான்ஸ் ஆடின ஸ்டில்Õனு சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...
அடுத்தடுத்து தயாரிச்ச படங்கள் ஓடல. இதனால வருத்தத்துல இருக்கிறாராம் பாடகரோட மகன். காட்டுல நடக்கிற படத்தை எப்போதோ
தயாரிப்பு முடிச்சிட்டாரு... முடிச்சிட்டாரு... ஆனா படத்தை ரிலீஸ் பண்ண முடியலையாம்... முடியலையாம்... இனி, பாட்டுலயும் நடிப்புலயும் மட்டும் கவனமா இருன்னு அப்பா பாடகரு அட்வைஸ் பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்...

Comments
Post a Comment