Kollywood Kisu Kisu - நடிகை குதூகலம் பறந்து போன வாய்ப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyUt5Gx1Zo1-hlnNvw-ZA1dSHnGQu7NxEsSdK0er4kyXC6e224X-kEVV0i_ktiQKxqqMIP3_jTO5jHVZsm0MCKubzKN-8ehca5B_5h094EYjKokyrmlxDgtzQ6L4bvAW5QO-BKJZDcAgwB/s320/kissu+kissu.jpg

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஐபிஎல் மேட்ச் நடந்த மைதானம் பக்கம் லட்சுமிகரமான நடிகை போகவே இல்ல. பைனலை மட்டும் தன்னோட ஊர்ல ஸ்டார் ஓட்டல்ல பெரிய திரையில பார்த்து ரசிச்சாராம்... ரசிச்சாராம்... ஆண் நண்பர்களோடு சேர்ந்து உற்சாக பானம், டான்சுன்னு நடிகை குதூகலமா இருந்தாராம்... இருந்தாராம்...

நடிச்சிட்டிருந்த ஒரே பட ஷூட்டிங்கையும் ரேனிகுண்ட நடிகை முடிச்சிட்டாரு. நடிகைக்கு நிறைய பட வாய்ப்பு வருதாம். கூடவே ஸ்டோரி டிஸ்கஷனுக்கும் அழைப்பு வருதாம்... அழைப்பு வருதாம்... நடிகை மறுக்கவே, சான்ஸ் வந்த வேகத்துல
பறந்து போயிடுதாம்... போயிடுதாம்...

கேப்டனே இயக்கி, நடிக்கிற படத்துல மும்பை நடிகை ஹீரோயினா நடிக்கிறாரு. அடிக்கடி கால்ஷீட் பிரச்னை பண்றாராம்... பண்றாராம்... வெறுத்துப்போன கேப்டன், நடிகையோட காட்சிகளை குறைச்சிட்டாராம்... குறைச்சிட்டாராம்...

Comments

Most Recent