Prabhas Tamil Debut

http://www.hinduonnet.com/thehindu/fr/2006/02/24/images/2006022402120401.jpg
சசிகுமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி, அடுத்து இரு படங்கள் இயக்குகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘நாடோடிகள்’ படத்தை தெலுங்கில் ‘சம்போ சிவசம்போ’ பெயரில் ரீமேக் செய்து இயக்கினேன். ஜூலை மாதம், சசிகுமார் ஹீரோவாக நடித்து தயாரிக்கும் படத்தை இயக்குகிறேன். எனக்கான கேரக்டர் இருந்தால் மட்டுமே நடிப்பேன். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கில் படம் இயக்குகிறேன். தெலுங்கு ஹீரோ பிரபாஸை தமிழில் அறிமுகம் செய்கிறேன். எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய ‘சிவம்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை, வசனம் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு சமுத்திரக்கனி கூறினார்.

Samuthirakani, the ‘Naadodigal’ man, is all set to introduce a top Telugu hero to Tamil cinema. He is Prabhas, who has acted in many blockbusters including ‘Varsham’ (‘Mazhai’ in Tamil) and the Tollywood remake of Ajith starrer ‘Billa’.

The filmmaker, who is fresh from the success of his maiden Telugu venture ‘Sambho Shiva Sambho’ (remake of ‘Naadodigal), will direct Sasikumar again for a yet-to-be-titled film, which will go on floors very soon.

“After that, I will be making a bilingual, which will have Prabhas in the lead role. The film will be based on popular writer Indira Soundararajan’s novel ‘Sivam’. I am currently penning the screenplay and dialogues,” the director informs.

On ‘Sambho Siva Sambho’, he says, “working in Tollywood was a wonderful experience. I am happy that the film won huge appreciation. Top actors like Ravi Teja and Allari Naresh acted in the movie, with Roja doing a special role.”

Comments

Most Recent