"மண முறிவுக்குப் பின் சினிமாவில் நடிக்க போகிறார். சீரியல்...
"மண முறிவுக்குப் பின் சினிமாவில் நடிக்க போகிறார். சீரியல்களுக்காக கதை கேட்டு வருகிறார்'' என மீடியாக்கள் எழுத, சத்தமில்லாமல் விளம்பரப் படம் ஒன்றில் நடித்து முடித்திருக்கிறார் சோனியா அகர்வால். ஆந்திரத்தின் பிரபல நகை கடை விளம்பரத்துக்காக சோனியா நடித்த விளம்பரம் தற்போது தெலுங்கு சேனல்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில விளம்பரங்களுக்கும் பேச்சு நடக்கிறதாம்.
Comments
Post a Comment