Suriya - Jo with their big family

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-725.jpg
தி.நகரில் சிவகுமார் வீடு இருக்கிறது. இதில் சூர்யா, ஜோதிகா, கார்த்தி என கூட¢டு குடும்பமாக வசிக்கின்றனர். இப்போதுள்ள வீட்டுக்கு பின்புறம் உள்ள தெருவில், 8 கிரவுண்டு காலிமனை வாங்கியுள்ளார் சூர்யா.

இங்கு பங்களா கட்டி முடித்ததும் அவர் தனி குடித்தனம் செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு கூட்டு குடும்பமாக குடியேற உள்ளனராம்.

Comments

Most Recent