Tabu back in Tamil through Gouthaam Menon film

http://im.rediff.com/movies/2008/feb/08tabu2.jpg
கவுதம் மேனன் இயக்கும் படத்தில் தபு நடிக்கிறார். புதுமுகம் வீரா, சமீரா ரெட்டி நடிக்கும் படத்தை கவுதம் இயக்கி வருகிறார். இப்படத்துக்கு பெயரிடவில்லை. த்ரில் கதையான இதில் பாடல்கள், பின்னணி இசை கிடையாது. இதில் முக்கிய வேடத்தில் தபு நடிக்கிறார். ஷூட்டிங் நடந்து வருகிறது. தபு பங்கேற்கும் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. ஏற்கெனவே கவுதம் இயக்கிய ‘பச்சைக்களி முத்துச்சரம்’ படத்தில் தபு நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை.

Tabu will be acting in a film directed by Gowtham Menon. Gowtham Menon after the film Vinnai Thandi Varuvaya is directing a film which is yet to be titled. New face Veera and Samira Reddy are in the lead roles.



This film which is a thriller has no songs or back ground music. Tabu is acting in an important role in this film. The shooting of this film is on progress. The scenes pertaining to Tabu is yet to be shot.


Tabu was supposed to act in the film Pacchaikili Muthucharam but due to non availability of her call sheet, she could not act in that film.

Comments

Most Recent