Entertainment
›
Cine News
›
Thiyagarajan No to act with Vijay | விஜய் படத்தில் நடிக்க மறுத்த தியாகராஜன்
நயன்தாரா அப்பாவாக தியாகராஜன் நடித்த மலையாள படம், ‘பாடிகார்ட்’. தமிழில் அவரது வேடத்தை ராஜ்கிரண் ஏற்றுள்ளார். முதலில் தியாகராஜனையே நடிக்க க...
நயன்தாரா அப்பாவாக தியாகராஜன் நடித்த மலையாள படம், ‘பாடிகார்ட்’. தமிழில் அவரது வேடத்தை ராஜ்கிரண் ஏற்றுள்ளார். முதலில் தியாகராஜனையே நடிக்க கேட்டார்களாம். பிரசாந்த் இரு வேடங்களில் நடிக்கும் ‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’ படங்களை இயக்கி, தயாரிப்பதால் நடிக்க மறுத்துவிட்டாராம். 'பல மொழிகளில் நடிக்க கேட்கிறார்கள். கடைசியாக 'துரோகி' படத்தில் நடித்து முடித்துள்ளேன். டைரக்ஷனில் பிஸியாக இருப்பதால், நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன்' என்றார்.

Comments
Post a Comment