Entertainment
›
Cine News
›
Vijay with French Beard in 3 Idiots | 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் : விஜய் ப்ரெஞ்ச் தாடி கெட்டப்!
Vijay with French Beard in 3 Idiots | 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் : விஜய் ப்ரெஞ்ச் தாடி கெட்டப்!
இந்தியில் ஆமிர்கான், மாதவன் நடிப்பில் ஹிட்டான படம் ‘3 இடியட்ஸ்’. இதன் ரீமேக் உரிமை வாங்க பலத்த போட்டி நிலவி வந்த நிலையில். பிரபல தயாரிப்ப...
இந்தியில் ஆமிர்கான், மாதவன் நடிப்பில் ஹிட்டான படம் ‘3 இடியட்ஸ்’. இதன் ரீமேக் உரிமை வாங்க பலத்த போட்டி நிலவி வந்த நிலையில். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்கியூட் ‘3 இடியட்ஸ்’ படத்தின் தமிழ் உரிமையை வாங்கியுள்ளது. ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்கபோவதாக செய்திகள் அடிப்பட்டு வருகின்றன. முன்னதாக ‘3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல். கோலிவுட்டில் பரவி வந்தது.
இதற்கிடையே, 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கை காவல்காரன் படம் முடிந்ததும் தொடங்கிவிடத் திட்டமிட்டிருப்பதாகவும், இந்தப் படத்துக்காக விஜய் ப்ரெஞ்ச் தாடி கெட்டப்பில் தோன்றவிருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment