Villian Vikranth

http://kollyworld.com/images/stories/news/102009/Actor_Vikranth.jpg
விக்ராந்த் வில்லனாக நடிக்கும் படம், ‘கோரிப்பாளையம்’. ராசு மதுரவன் இயக்குகிறார். மே 7ல் ரிலீஸ். ராமகிருஷ்ணனுக்கு பூங்கொடி, ஹரீஷுக்கு சுவாசிகா ஜோடி. பேமிலி சென்டிமென்ட் கதை. ராமகிருஷ்ணன், ரகுவண்ணன், ஹரீஷ் நண்பர்கள். அவர்களை ரவிமரியா கோஷ்டி துரத்துகிறது. ஏன், எதற்கு என்பதே கதை என்றார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

Comments

Most Recent