இந்தியில் ஹீரோ நடிக்கிறார் பிரபுதேவா

பிரபுதேவா
ஏற்கனவே சில இந்தி படங்களில் நடனமாடிய பிரபுதேவா, சல்மான்கான் நடித்த ‘வான்டட்’ படத்தை இயக்கினார். இதை ஸ்ரீதேவி, போனிகபூர் தயாரித்தனர். இப்போது தமிழில் ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘இச்’ படத்தை இயக்குகிறார். விரைவில் இந்தி படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை ஸ்ரீதேவி, போனிகபூர் தயாரிக்கின்றனர்.

Comments

Most Recent