ஹீரோவாக நடிக்க லிங்குசாமி மறுப்பு

லிங்குசாமி

சிம்பு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லிங்குசாமி. இதே படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க தெலுங்கிலும் இயக்குகிறார். மகேஷ் பாபு நடிக்கிறார். இதற்கிடையே, ஹீரோவாக நடிக்கும்படி சில இயக்குனர்கள் நட்புரீதியாக கேட்க¤றார்களாம். நடிக்க விருப்பம் இல்லாததால் மறுத்துவிட்டாராம் லிங்குசாமி.

Comments

Most Recent