Jenelia paring with Vijay on Velayutham | விஜயுடன் மீண்டும் ஜெனிலியா!

http://1.bp.blogspot.com/_nb6cvdYBD_E/R6Zbuiaqn_I/AAAAAAAAAos/1JyCFUDA5gg/s400/SACHIN++Tamil+movie+online.jpg
Genelia wasn’t lucky when she landed in Kollywood few years ago. Today she may not be counted in the ranks of Priyanka Chopra or Katrina Kaif in Bollywood but Genelia is still a charming favourite for many. Recently her success in Bollywood was repeated in Kollywood also. Her last film in Tamil 'Santosh Subramaniam' was a super hit and her jinx in Kollywood was broken for ever.

Her second round in Kollywood is gaining momentum. After the success of ‘Santosh Subramaniam’ she bagged ‘Uthamaputhiran’ opposite Dhanush and now she has got an even bigger film.

‘Jayam’ Raja who gave Genelia her first hit in Tamil has signed her for his film with Vijay. Vijay's 52nd film which is tentatively titled 'Velayudham' will be her next big thing. ‘Jayam’ Raja was particular that Genelia play the role because of her bubbly attitude which the character also wants very much. This is Genelia’s second film opposite Vijay after ‘Sachin’.


பெரிய இடத்து மாப்பிள்ளை தனுஷ் நாயகனாக  நடித்து வரும் உத்தமபுத்திரன் படத்தில் தனக்கு ஜோடியாக  ஜெனலியா வேண்டும் என அடம்பிடித்து அவரை ஒப்பந்தம் செய்த்தாக  கிடைத்த தகவலை ஏற்கனவே  நம் வாசகர்களோடு பகிர்ந்தது நினைவிருக்கலாம்.தனுஷைத்  தொடர்ந்து இப்போது கோலிவுட்டின் பிரபல இயக்குனர் ஜெயம்ராஜா, வேலாயுதம் படத்துக்கு ஜெனலியாதான்  நாயகியாக வேண்டும்

என அடம்பிடித்து அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் கிடைகிறது.
ஹீரோ விரும்பி கடலையை போடவும், இரவில் கட்டையைப்  போடவும் தனக்கு பிடித்த  ஹீரோயினை கேட்டுப் பெருவதில்  ஒரு லாஜிக் இருக்கிறது.
ஆனால்  ஒரு இயக்குனர் அங்கேதான்  ஜெய இயக்குனருக்கும், ஜெனி நடிகைக்கும் காதல் என்பதாக கசிய விடுகிறார்கள். அட!

கோலிவுட்டில்  புதுமுகம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட ஹரிணிஇ ஏற்கெனவே ‘துஜே மேரி கஸம்’ என்ற இந்திப்படத்தில் அறிமுகமானவர். பாய்ஸ் உட்பட ஹரிணி நடித்த சில படங்கள் ப்ளாப் ஆனதால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டார்.
பெயர் ராசிதான் நமக்கு இப்படி ஒரு அவப்பெயரை தந்துவிட்டது என்று முடிவெடுத்த ஹரிணி, தனது பெயரை ஜெனிலியா என்று மாற்றிக்கொண்டு சச்சின் படத்தில் முதல்முறையாக விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்தார்.
அந்தப்படம் சுறா அளவுக்கு இல்லாவிட்டாலும் சொல்லிக்கொள்கிற மாதிரி தோல்விதான். அடுத்து பரத்துடன் நடித்த சென்னைக்காதலும் ப்ளாப்.
இதனால் ஜெயம்ரவி நடித்த தீபாவளி உட்பட சில படங்களில் இருந்து ஜெனிலியா நீக்கப்பட்டார். இந்த சமயம் பார்த்து பாய்ஸ் படத்தில் ஜோடி போட்ட சித்தார்த்துடன் மறுபடியும் ஜோடி போட்ட மொம்மரிலு தெலுங்குப்படம் அங்கே செம ஹிட். 
ப்ளாப்...ப்ளாப்புன்னு போய்க்கொண்டிருந்த ஜெனிலியா லைப்புக்கு செம க்ளாப் கிடைச்சது.

இந்த படம் தமிழில்  சந்தோஸ் சுப்ரமணியம் என்று  தமிழில் ரீமேக் செய்யப்பட்ட  போது ஆரம்பித்த்து ஜெயம்ராஜா-ஜெனிலியா நட்பு என்கிறார்கள். ஜெனலியாவையே தமிழிலும் நடிக்க வைத்தார் ஜெயம் ராஜா.
கிடைத்த வாய்ப்ப்பை  கெட்டியாக பிடித்த ஜெனிலியா தனது குறும்பு நடிப்பால் கவர்ந்தார். படம் படப்பிடிப்பில் இருந்தபோதே ராஜாவுடன் காதல் என்று ஹாட் செய்திகள் பரவியதை இருவருமே மறுக்க வில்லை.
உண்மையில் ஜெனிலியா தன் முதல் பட நாயகனை லவ்விக்கொண்டிருந்த செய்தி பாலிவுட் தொடங்கி மல்லுவுட் வரை பட்டையைக் கிளப்பியது.
இப்போது அந்தக் காதல் முட்டிக்கொண்டதாக செய்திகள் வரும் வேலையில் மீண்டும் ஜெயம் ராஜாவுடன் நட்பு துளிர்க்க வேலாயுதம் காரணமாக அமைந்து விட்டது என்கிறார்கள்.
எது எப்படியோ காதல் போதையில் விஜய்க்கு இன்னோரு பிளாப் கொடுக்காமல் இருந்தால் சரிதான்.

Comments

Most Recent