பிரபுதேவாவுடன் ஆட, முன்னணி ஹீரோயின்கள் மறுப்பு!

http://www.hindu.com/2006/06/29/images/2006062917560201.jpg
‘இச்’ படத்தில் பிரபுதேவாவுடன் ஆட, முன்னணி ஹீரோயின்கள் மறுத்துவிட்டனர். இதுபற்றி பிரபுதேவா தரப்பிடம் கேட்டபோது மூன்று ஹீரோயின்களுடன் பிரபுதேவா ஆடுவது போல முதலில் யோசித்தோம். இதற்காக இரண்டு ஹீரோயின்களிடம் பேசியிருந்தோம். கடைசி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது பிரபுதேவா மட்டும் ஆடுகிறார் என்கிறது படக்குழு.

Comments

Most Recent