தெலுங்கு படம் இயக்குகிறார் ராஜு சுந்தரம்!

Raju Sundaram
தெலுங்கு படங்களில் நடனம் அமைக்கும் பணியில் பிசியாக இருக்கிறார் ராஜு சுந்தரம். அஜீத் நடிப்பில் 'ஏகன்' படத்தை அவர் இயக்கினார். அதன் பின் படம் இயக்கவில்லை. இப்போது தெலுங்கு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். வெஸ்டர்ன் நடனத்துக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது.

Comments

Most Recent