மீண்டும் ஹரி-சூர்யா கூட்டணி

http://www.upperstall.com/files/feature/suriya-singam.jpg
சன் பிக்சர்ஸ் வழங்கிய ‘சிங்கம்’ படத்தின் மெகா ஹிட், மீண்டும் ஹரி, சூர்யா கூட்டணியை பலப்படுத்தி உள்ளது. ஏற்கனவே இவர்கள் ‘ஆறு’, ‘வேல்’ படங்களில் பணியாற்றி இருந்தனர். ஆகஸ்டில் தனுஷ், தமன்னா நடிக்கும் படத்தை இயக்க உள்ள ஹரி, அடுத்த ஆண்டு சூர்யாவை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் தயாரிக்கிறார்.

Comments

Most Recent