Kollywood Kisu Kisu - முழிக்கும் தயாரிப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மலையாளத்துல நடிக்கிற புது படத்துக்கு, கல்லூரி நடிகைய புக் பண்ண சொல்றாராம் லால் நடிகரு. தமிழ், தெலுங்குக்கான சம்பளம் தந்தா நடிக்கிறேன்னு நடிகை சொல்றாராம்... சொல்றாராம்... சின்ன பட்ஜெட்ல படம் தயாரிக்கிற தயாரிப்பு, என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறாராம்... முழிக்கிறாராம்...

மின்னல் இயக்குனரோட படத்துக்கு தப்பு நடிகை கால்ஷீட்டே தரலயாம்... தரலயாம்... நொந்துபோன இயக்குனரு, படத்தை கிடப்புல போட்டுட்டாராம். அடுத்த படத்துக்கான வேலைகள்ல பிசியா இருக்காராம். தப்பு படத்துல அசல் நடிகையும் நடிச்சிட்டிருந்தாரு. படத்துக்கு ஏற்கனவே கால்ஷீட் கொடுத்திருந்தாராம். இப்போ, அந்த கால்ஷீட் தேதி வீணாகுதாம்... வீணாகுதாம்... அதனால இயக்குனர் மேல நடிகை கடுப்புல இருக்கிறாராம்... இருக்கிறாராம்...

படப் பெயர்களை பதிவு செய்ற பல பேரு, படங்களையே எடுக்கிறதில்லையாம்... எடுக்க¤றதில்லையாம்... அந்த தலைப்புகளை படம் எடுக்கிற தயாரிப்புங்க தங்களோட படத்துக்கு கேட்டா, அதுக்கு டுபாக்கூர் தயாரிப்புங்க லட்சத்துல பேரம் பேசுறாங்களாம்... பேசுறாங்களாம்... நொந்துபோற தயாரிப்புங்க, அந்த தலைப்போடு சப் டைட்டில் வச்சு படத்தை ரிலீஸ் பண்றாங்க. இதுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தணும்னு சங்கத்துல குரல் எழுப்புறாங்களாம்... பாதிக்கப்பட்டவங்க குரல் எழுப்புறாங்களாம்...

Comments

Most Recent