நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... என்ன அழகுன்னு முதல் படத்துல நடிச்ச வைக்கோல் நடிகைக்கு தமிழ்ல சான்ஸ் இல்லை. அதனால இந...

நல்ல காலம் பொறக்குது...
என்ன அழகுன்னு முதல் படத்துல நடிச்ச வைக்கோல் நடிகைக்கு தமிழ்ல சான்ஸ் இல்லை. அதனால இந்தி பக்கம் போயிருக்காராம்... போயிருக்காராம்... தாய்க்குலத்தோடு மும்பையில¢ முகாம் போட்டு சான்ஸ் வேட்டையில இறங்கியிருக்காராம்... இறங்கியிருக்காராம்...
தன்னை பற்றி வரும் கிசுகிசுக்களை கவனிச்சு தகவல் சொல்ல, நட்பு நடிகை தனி டீம் வச்சிருக்காராம்... வச்சிருக்காராம்... கிசுகிசு வந்தா அதுபற்றி சம்பந்தப்பட்டவங்களுக்கு விளக்கம் கொடுக்கிறாராம்... கொடுக்கிறாராம்... தமிழ் நடிகைங்கிறதால டோலிவுட்லதான் நிறைய கிசு கிசு கிளம்புதுன்னு நடிகை புலம்புறாராம்... புலம்புறாராம்...
கட்டிப்புடி நடிகரின் கலைகுடும்ப வாரிசு, தன்னோட அங்கிள் படத்துல நடிச்சாரு. நடிகரை வச்சு, அடுத்த படத்தையும் தயாரிக்க அங்கிள் நினைச்சிருந்தாராம்... நினைச்சிருந்தாராம்... ஆனா ஏற்கெனவே தயாரிச்ச ரெண்டு படங்கள் கொடுத்த அனுபவத்தால, அந்த திட்டத்தை தள்ளிப் போட்டிருக்காராம்... தள்ளிப் போட்டிருக்காராம்...
Comments
Post a Comment