ரவிமரியாவின் நெத்திலி

http://www.deccanchronicle.com/files/Emotional-drama-on-family-060609.pjpeg
ஜீவாவின் 'ஆசை ஆசையாய்', நட்ராஜின் 'மிளகா' படங்களை எழுதி, இயக்கியவர் ரவிமரியா. வில்லனாகவும் நடித்து வருகிறார். தெலுங்கில் ஹிட்டான 'மகதீரா' படத்தின் தமிழ் ரீமேக்கான 'மன்னாதி மன்னன்' படத்தில், ஹீரோ ராம்சரண் தேஜாவுடன் விவேக் இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகளை இயக்க உள்ளார். படத்துக்கு பாக்யராஜ் வசனம் எழுதுகிறார். இதையடுத்து ரவிமரியா எழுதி, இயக்கும் படத்துக்கு 'நெத்திலி' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹீரோ முடிவாகவில்லை.

Comments

Most Recent