பாலிவுட்டில் ஏற்கனவே இரு பாடல்களை பாடியுள்ள சின்மயி, இந்த முறை ஸ்டார் குழுமத்துக்கான ரியாலிட்டி ஷோவை தொகுக்கப் போகிறார். இசை சம்பந்தப்பட்...
பாலிவுட்டில் ஏற்கனவே இரு பாடல்களை பாடியுள்ள சின்மயி, இந்த முறை ஸ்டார் குழுமத்துக்கான ரியாலிட்டி ஷோவை தொகுக்கப் போகிறார். இசை சம்பந்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்காக அமிதாப் முதல் ஸ்ரீதேவி வரை பாலிவுட் நட்சத்திரங்கள் வந்து போக, எம்.எஸ்.வி. முதல் இளையராஜா வரை இசையமைத்தப் பாடல்களை பாடி அசத்த போகிறாராம்.
Comments
Post a Comment