பரத்வாஜின் மகள் திருமணம்

இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் ஜனனி. 'ஐயா' படத்தில் 'அத்திரி பத்திரி கத்தீரிக்கா', 'அசல்' படத்தில் 'டொட்டொடய்ங்' பாடல் உள்பட 15 படங்களில் பாடியுள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியரான ஜனனி, அதே துறையில் உள்ள கார்த்திக் திருமணம் சென்னையில் நாளை நடக்கிறது. 'இசை பணிகளுக்கு இடையே திருமண வேலைகளில் பிசியாக இருக்கிறேன்' என்றார் பரத்வாஜ். 
 http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-10-01/images/bharadwaj-janani-02-07-10.jpg
Music director Bharadwaj’s daughter and singer Janani will marry software engineer Karthik in Chennai today (July 2nd 2010). Janani had sung about 15 songs in various films including Asal and Ayya. She is also a software engineer and has been singing in various films for which her father wields the music baton.
Speaking about the wedding, Bharadwaj said that he is taking care of all the arrangements despite his busy work schedule.

Comments

Most Recent