பிரபுதேவா உத்தரவு :விலகினார் நயன்தாரா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கன்னட படமொன்றில் பிரபுதேவா கட்டளையால் நடிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பெயர் ஜோகைய்யா சிவராஜ்குமார் கதாநாயகனான நடிக்கிறார். இது அவரது 100 வது படமாகும். இதில் தனக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க சிவராஜ்குமார் விரும்பினார். இந்த படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.1 கோடி சம்பளம் தருவதாகவும் கூறினாராம்.
இது பற்றி பிரபுதேவா விடம் நயன்தாரா ஆலோசித்தார். பிரபுதேவா அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று உத்தரவு போட்டாராம். இதையடுத்து ஜோகைய்யா கன்னட படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டார்.

Comments

Most Recent