பட்டம் போடுங்க :கேட்கிறார் பரத்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சின்ன தளபதி. இது பரத்தின் பட்டம். தான் நடிக்கும் படங்களின் விளம்பரத்தில் இதை பயன்படுத்துகிறார் பரத். அடுத்து சிம்புவுடன் Ôவானம்Õ படத்தில் நடிக்கிறார் பரத். இந்த படத்தின் விளம்பரங்களில் Ôலிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரன் நடிக்கும்Õ என்று மட்டுமே இடம்பெறுகிறது. இதில் தானும் நடிப்பதால் தனது பெயரும் பட்டத்துடன் விளம்பரம் மற்றும் பட டைட்டிலில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறாராம் பரத். இதை தயாரிப்பு தரப்பிடமும் சூசகமாக சொல்லிவிட்டாராம். சிம்பு ஒப்புக்கொண்டால் பரத்தின் பெயரும் பட்டத்தோடு இடம்பெறும் என்கிறது பட யூனிட்.

Comments

Most Recent