நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ஒரு வருஷத்துல மார்க்கெட் எகிறலேன்னா, நாங்க சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டணும்னு பூஜ...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
ஒரு வருஷத்துல மார்க்கெட் எகிறலேன்னா, நாங்க சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டணும்னு பூஜை நடிகைக்கு குடும்பத்துல கண்டிஷன் போட்டாங்களாம்... போட்டாங்களாம்... அவரும் தன்னோட மார்க்கெட் எகிறும்னு காத்துக்கிட்டிருந்தாரு... காத்துக்கிட்டிருந்தாரு... ஆனா எந்த பலனும் இல்லையாம். அதனால வீட்ல மாப்பிள்ளை பாக்க¤ற படலத்தை வேகமாக்கிட்டாங்களாம்... வேகமாக்கிட்டாங்ளாம்...
கட்டுப்பாடை மீறி அண்டை நாட்டுக்கு போன பிசின் மேல ஆக்ஷன் எடுக்க¤றது நிச்சயம், நிச்சயம்னு குரல¢ எழுப்பிட்டிருந்தாரு முன்னாள் வில்லன் நடிகர். ஆனா நடிகை மேல எந்த ஆக்ஷனும் கிடையாதுன்னு சங்கத்துல அவருக்கு மேல பொறுப்புல இருக்கிற நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாரு... சொல்லிட்டாரு... இதை பத்தி வில்லன் நடிகர்கிட்ட கேட்டா, நடிகை மேல ஆக்ஷன்னு நான் சொல்வே இல்லையேன்னு சொல்றாராம்... சொல்றாராம்...
Comments
Post a Comment