கிசு கிசு - நடிச்சது போதும் நடிகையின் அப்பா கோபம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
பெரிய டைரக்டர் படம் ரிலீசானா, வாய்ப்பு குவியும்னு பெல் நடிகை போட்ட கணக்கு தப்பாயிடுச்சு. அதனால நடிகை கவலையில இருக்க¤றாராம்... இருக்க¤றாராம்... கோலிவுட், பாலிவுட் ரெண்டுமே கை கொடுக்கல. அதனால செல்போனுக்கு ரெஸ்ட் கொடுக்காம தெரிஞ்ச ஆக்டர், டைரக்டர், தயாரிப்புன்னு எல்லோர்கிட்டேயும் வாய்ப்பு கேட்கிறாராம்... கேட்கிறாராம்... கல்ல எறிஞ்சிட்டே இருந்தா காய் விழாமலா போயிடும்னு மனசை தேத்திக்கிறாராம்... தேத்திக்கிறாராம்...

2 வருஷத்துக்கு முன்னாடி டபுள் லாங்குவேஜ் படம்ன்னு தமிழ் மாச படத்தை ஆரம்பிச்சாங்க. ஹீரோயின் பிரச்னையால படம் தாமதமாச்சு. பட ரிலீஸ் நேரத்துல இயக்குனருக்கும் தயாரிப்புக்கும் சம்பள விஷயத்துல முட்டிக்கிச்சு. அதனால தெலுங்குல மட்டும் ரிலீஸ் பண்ண¤னாங்க. இப்போ திரும்ப ரெண்டு பேரும் ராசி ஆயிட்டாங்களாம்... ஆயிட்டாங்களாம்... இதனால திரும்ப தமிழ்ல ரிலீஸ் பண்றதுக்கு முயற்சி நடக்குதாம்... நடக்குதாம்...

பேஷன் டிசைனிங் கோர்ஸ் படிச்சிட்டிருந்த காம்ன நடிகை பெயில் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... இதனால நடிகை மேல அவரோட பேமிலி கோபமா இருக்காம்... இருக்காம்... நடிப்புக்கு முழுக்கு போட வச்சி, வேற லைன்ல நடிகையை திருப்பலாம்னு பேமிலி ஐடியால இருந்தாங்களாம்... இருந்தாங்களாம்... அது சொதப்பினதால பேமிலி கடுப்பா இருக்காம். சினிமா வேண்டாம்னு நடிகையோட அப்பா குலம் சொல்றாராம்... சொல்றாராம்... நடிகையோ அதை கேட்க மறுக்கிறாராம்... மறுக்கிறாராம்...

Comments

Most Recent