எச்.எம்.ஐ பிக்சர்சுக்காக முகமது இக்பால் தயாரிக்கும் படம், 'ஆயிரம் விளக்கு'. சத்யராஜ், சாந்தனு, சனாகான், சுஜா, சுமன் நடிக்கின்றனர்...
எச்.எம்.ஐ பிக்சர்சுக்காக முகமது இக்பால் தயாரிக்கும் படம், 'ஆயிரம் விளக்கு'. சத்யராஜ், சாந்தனு, சனாகான், சுஜா, சுமன் நடிக்கின்றனர். இசை, ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள், வைரமுத்து. எஸ்.பி.ஹோசிமின் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பிரபுதேவா, ஜெயம் ரவி வெளியிட்டனர். சசிகுமார், வெங்கட் பிரபு பெற்றுக்கொண்டனர். விழாவில், சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, சத்யராஜ், கே.பாக்யராஜ், வைரமுத்து, கலைப்புலி எஸ்.தாணு, பார்த்திபன், பிரபுதேவா, அபிராமி ராமநாதன், சசிகுமார், பாண்டிராஜ், வெங்கட் பிரபு, ஜெயம் ராஜா, ஜெயம் ரவி, நகுலன், சிபி, அசோக், ஆர்.மாதேஷ், ஜீவன், பூர்ணிமா பாக்யராஜ், வாசு பாஸ்கர், ஸெல்வன், ஆரி, பிருத்வி, சாந்தனு, சனாகான், டி.கண்ணன், ஸ்ரீகாந்த் தேவா, முகமது இக்பால் கலந்து கொண்டனர். எஸ்.பி.ஹோசிமின் நன்றி கூறினார்.
Comments
Post a Comment