விக்ரமனின் புதிய ஃபார்முலா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரு காலத்தில் “லலலலா” சென்டிமெண்ட் வைத்து பல வெற்றிப் படங்களை தந்த விக்ரமன். தற்போது எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை. சினிமா டிரண்ட் மாறியதால் தன்னுடைய இரண்டு படங்களான சென்னைக் காதல் மற்றும் மரியாதை தியேட்டரைவிட்டே ஓடியது. குடும்பப்பாங்கான படங்களை எடுத்து வந்த விக்ரமன் தற்போது மீண்டும் புது அவதாரம் எடுத்துள்ளார். நாடோடிகள் மற்றும் கோரிப்பாளையம் படங்களை தயாரித்த மைக்கேல் ராயப்பன் விக்ரமனை வைத்து படம் தயாரிக்க உள்ளார். மீண்டும் “லலலலா” சென்டிமெண்ட்டை விட்டு புதிய டிரண்ட்டுக்கு விக்ரமன் வருவார் என எதிர்பார்க்கலாம்.

Comments

Most Recent