Entertainment
›
Media News
›
Namitha launches Anything for Vijay | விஜய் நிகழ்ச்சி-தொடங்கி வைத்த நமீதா
விஜய் ரசிகர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை நடிகை நமீதா தொடங்கி வைத்தார். எஸ்எஸ் மியூசிக் டிவியில், எனிதிங் பார் விஜய் என்ற பெயரில் விஜய் ரசிகர்கள...
விஜய் ரசிகர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை நடிகை நமீதா தொடங்கி வைத்தார்.

எஸ்எஸ் மியூசிக் டிவியில், எனிதிங் பார் விஜய் என்ற பெயரில் விஜய் ரசிகர்களுக்கான நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதை கவர்ச்சிப் புயல் நமீதா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு விஜய் மீதான தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பாடலாம், ஆடலாம், மிமிக்ரி செய்யலாம்.
இதில் வெற்றி பெறும் ரசிகர்களை தேர்வு செய்து விஜய்யுடன் லன்ச் சாப்பிட வைக்க திட்டமிட்டுள்ளனராம்.
ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 10 மணி வரை இது எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Comments
Post a Comment