'களவாணி' படத்தை உருவாக்கிய ஷேரலி பிலிம்ஸ் நசீர், அடுத்து தயாரிக்கும் படம் 'எத்தன்'. இதில் விமல், சனுஷா ஜோடி. மற்றும் சிங்க...
'களவாணி' படத்தை உருவாக்கிய ஷேரலி பிலிம்ஸ் நசீர், அடுத்து தயாரிக்கும் படம் 'எத்தன்'. இதில் விமல், சனுஷா ஜோடி. மற்றும் சிங்கப் புலி, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், பிரகதி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ரமேஷ். இசை, தாஜ்நூர். பாடல்கள்: நா.முத்துக்குமார், கபிலன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுரேஷ் இயக்குகிறார்.
Source: Dinakaran

Comments
Post a Comment