ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் 'மன்மதன் அம்பு’. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன். ப...
ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் 'மன்மதன் அம்பு’. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன். படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷா. மாதவன், சங்கீதா இன்னொரு ஜோடி. ‘ரொம்ப நாளைக்கு பின் கமல் ரொமான்டிக் ஹீரோவா நடிக்கிற படம். 30 வயது இளைஞனா வர்றார். 90 சதவிகிதம் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகள்ல நடக்குது. இதனையடுத்து மன்மதன் அம்பு படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
Source: Dinakaran
Comments
Post a Comment