தொகுப்பாளரான சந்தோஷி


"அரசி',​ "அவளுக்கென்று ஒரு மனம்',​ "அணு அளவும் பயமில்லை' என பிஸியான சந்தோஷி,​​ "ராணி ஆறு ராஜா யாரு' ரியாலிட்டி ஷோவிற்கு தொகுப்பாளராக மாறியுள்ளார்.​ ""இப்போதும் சீரியல்கள் இல்லாமல் இல்லை.​ சினிமா,​​ சீரியல்களில் நடித்து போரடித்து விட்டது.​ சின்ன மாற்றத்துக்குதான் ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளராக மாறினேன்'' என்கிறார் சந்தோஷி.

Comments

Most Recent