புதுமையான விளம்பரத்தில் அசின்


மிரிண்டா குளிர்பானத்தின் விளம்பர தூதரான அசின்,​​ தற்போது அதே மிரிண்டாவிற்கு புதுமையானதொரு விளம்பரத்தில் தோன்றி நடித்துள்ளார்.​ பண்டிகை காலங்களில் தங்கள் பொருள்களை நிறுவனங்கள் மக்களிடம் பிரபலப்படுத்துவதைப் போல்,​​ அசின் வித்தியாசமாக நடித்துள்ள புதிய மிரிண்டா விளம்பரமும் பொங்கல் பண்டிகை முதல் டி.வி.க்களில் உலா வரப் போகிறதாம்.

Comments

Most Recent