ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தி வரும் பூஜா, "நான் கடவுள்' போலவே கனமான கேரக்டர்களை எதிர்பார்ப்பதுதான் ...
ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தி வரும் பூஜா, "நான் கடவுள்' போலவே கனமான கேரக்டர்களை எதிர்பார்ப்பதுதான் அவருடைய அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புக்கு தாமதமாம். தேசிய விருதுகளை குவிக்க போகிறது "நான் கடவுள்' என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், சிறந்த நடிகை விருதை எதிர்பார்த்து காத்திருக்கிறார் பூஜா.
Comments
Post a Comment