தொகுப்பாளினியான பிரஜின் மனைவி


திருமணத்துக்குப் பின் லண்டனில் குடி புகுந்த உஷா விடுமுறைக்காக சென்னை வந்த போதுதான் "அசத்த போவது யாரு?' நிகழ்ச்சிக்கு தொகுப்பாளாரானர்.​ தற்போது லண்டனுக்கே திரும்பி விட்ட உஷாவுக்கு பதிலாக சாண்ட்ராவை தொகுப்பாளினியாக்கி உள்ளது சன் குழுமம்.​ இவர் தொகுப்பாளார் பிரஜின் மனைவியாவார்.

தொகுப்பாளினி கௌரி லெட்சுமி இப்போது "தூறல்',​ "அடுத்தது' என்ற இரு படங்களில் நடித்து வருகிறார்.​ "நாளைய மனிதன்' உள்ளிட்ட சில த்ரில் சினிமாக்களை இயக்கிய தக்காளி சீனிவாசன்தான் "அடுத்தது' படத்தை இயக்குகிறார்.​ இதில்,​​ மற்றொரு நாயகியாக "மானாட மயிலாட' தர்ஷினி நடிக்கிறார்.

Comments

Most Recent