மீண்டும் மாடலிங் ஆர்வத்தில் பியா


அமெரிக்க சேனல்களின் பேஷன் நிகழ்ச்சிகளில் மாடலிங் செய்து வந்தவர்தான் "வாமனன்' பியா.​ மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த பியா,​​ இப்போதும் அதில் ஆர்வமாக இருக்கிறார்.​ வாமனனுக்குப் பின் வாய்ப்புகள் இல்லாததுதான் அதற்கு காரணமாம்.​ அமெரிக்காவில் பியாவுடன் கல்லூரியில் படித்தவர் "காஞ்சிவரம்' ஷம்முவாம்.

Comments

Most Recent