"ஐஸ்' உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ரகுராஜ், நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் அப்பாவி. இதில், கௌதம் என்பவர் கதாநாயகனாகவும...
"ஐஸ்' உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ரகுராஜ், நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் அப்பாவி. இதில், கௌதம் என்பவர் கதாநாயகனாகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்த சுஹானி கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.
""வாழ்க்கையின் மீதும், சமூகத்தின் மீதும் எழும் சில கேள்விகளுக்கு பதிலே கிடைப்பதில்லை. ஆயிரம் சுவாரஸ்யமான விஷயங்களுக்கு இடையே அந்த கேள்விகள் அவ்வப்போது வந்து விட்டு போவது உண்டு. அப்படியான ஒரு கேள்விக்கான பதில்தான் இந்தப் படத்தின் கதை. திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். எல்லோரும் சொல்லுவதைப் போல் வித்தியாசமான கதை உள்ள சினிமாவாக இதை எடுத்து முடித்திருக்கிறோம். கே.பாக்யராஜ், மனோபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்'' என்றார் இயக்குநர் ரகுராஜ்.
இசை } ஜோஷ்வா ஸ்ரீதர். பாடல்கள் } வைரமுத்து, நா.முத்துக்குமார். ஒளிப்பதிவு } கிருஷ்ணமூர்த்தி.

Comments
Post a Comment