பமீலாவின் விவகாரமான புத்தாண்டு பார்ட்டி!



பமீலாவின் புத்தாண்டு கொண்டாட்டம்தான் இன்றைக்கு பொழுது போக்கு மீடியாவின் தலைப்புச் செய்தியே.

புத்தாண்டு 2010-ஐ கிக்காகக் கொண்டாடிய பமீலா, விருந்தின் உச்சகட்டமாக தனது முன்னழகை பளிச்சென்று காட்டி பார்வையாளர்களையும் பரபரக்க வைத்து விட்டார்.

40 வயதைத் தாண்டியும் கவர்ச்சியில் தனக்கென உள்ள இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் நடிகை, மாடல் அழகி பமீலா ஆண்டர்சன்.

இவர் பங்கேற்கிற ஒவ்வொரு ஷோவும் கடைசியில் அவரது ஆடை நழுவும் அல்லது வேண்டுமென்றே நழுவ விடப்படும் காட்சியோடு முடியும்.

சில வாரங்களுக்கு முன்பு கூட நியூஸிலாந்தில் நடந்த ஒரு பேஷன் வீக் ஷோவில், தம்மாத்தூண்டு துணியைச் சுற்றி வந்து, கிட்டத்தட்ட நிர்வாணமாக நடந்து போய் பார்வையாளர்களின் வீக் இதயத்தைப் பதம் பார்த்தார்.

இப்போது மீண்டும் அதேபோன்ற பரபரப்பைக் கிளப்பியுள்ளார். புத்தாண்டு பிறப்பதையொட்டி, ஹாலிவுட்டின் பாரமவுண்ட் ஸ்டுடியோவில் ஒரு பிரமாண்ட பார்ட்டி நடந்தது. முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்ற இந்த விருந்து நிகழ்ச்சியை ஆடம் லம்பார்ட் என்பவர் நடத்தினார்.

கையில் சரக்கோடு பமீலா படு குஷியாக ஆட்டம் போட, அவரது மேலாடை நழுவியதைக் கூட கவனிக்கவில்லை (அல்லது வேண்டுமென்றே அப்படி விட்டுவிட்டாரோ!). போட்டோகிராபர்களும் குஷியோடு அந்தக் காட்சியை சுட்டுத் தள்ளினார்கள்.

அடுத்த நாளே பமீலா மீண்டும் பரபரப்பாகி விட, இப்போது பொழுதுபோக்கு மீடியாவில் தலைப்புச் செய்தியே பமீலாவும் அவரது அரை நிர்வாணப் படங்களும்தான்!

எப்படியோ பமீலா விரும்பியது நடந்தது!!

Comments

Most Recent