சுறா படத்தை சன் தொலைக்காட்சிக் குழுமம் வாங்கியதா? இல்லையா? என்று கடந்த மாத துவக்கத்தில் நடந்த மிகப்பெரிய பட்டிமன்றத்துக்கு இப்போது உறுதியான ...
சுறா படத்தை சன் தொலைக்காட்சிக் குழுமம் வாங்கியதா? இல்லையா? என்று கடந்த மாத துவக்கத்தில் நடந்த மிகப்பெரிய பட்டிமன்றத்துக்கு இப்போது உறுதியான தகவல் நம்பத்தகுந்த சன் குழும வட்டாரத்திலிருந்தே கிடைத்திருக்கிறது. விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தின் மொத்த உரிமையும் வாங்கி அதன் வசதிக்கேற்ப்ப சன் வெளியிட்டது.
Comments
Post a Comment