தெலுங்கில் பிரபு


மலையாளப் படங்கள் சிலவற்றில் நடித்த பிரபு இப்போது தெலுங்கில் முதன்முறையாக இரண்டு படங்களில் நடிக்கிறார். தெலுங்கு படங்களில் இதுவரை நடிக்காத பிரபு இப்போதுதான் நடிக்கிறார். "" இதற்கு முன் தெலுங்கில் நடிக்க சில வாய்ப்புகள் வந்த போதிலும், இப்போதுதான் நடிக்கிறேன். ராம்சரண் தேஜா, ஜெனிலியா ஜோடியாக நடிக்கிறார்கள்.  பொம்மரிலு பாஸ்கர் இயக்குகிறார்.  இதே போல் பிரபாஸ் } காஜல் அகர்வால் நடிக்கும் படத்திலும் நடிக்கிறேன்'' என்கிறார் பிரபு.

Comments

Most Recent