தமிழகத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தும் நெடுந்தொடர் யுத்தம் விரைவில்..!

சன் தொலைக்காட்சியில் சுமார் ஆறு ஆண்டுகள் இழு..இழு என இழுத்து... உளவியல் ரீதியாக தமிழ்குடும்பப் பெண்களை பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய நெடுந்தொடர் மெட்டி ஒலி. அத்துடன் பெண்களை திரையரங்கு பக்கமே வரவிடாமல் செய்த பெருமையும் இந்த தொடருக்கு உண்டு. இந்த தொடரை இயக்கியவர் திருமுருகன்.

Comments

Most Recent