ஏப்ரலில் ராவணன்


மணிரத்னத்தின் இயக்கத்தில் தமிழ், ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள படம் "ராவணன்'. விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்போது எடிட்டிங் பணிகள் மும்பையில் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் பின்னணி இசைப் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்குகிறார். ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Comments

Most Recent