பாதை மாறும் பாலா?

ஒருவழியாக பாலா தனது புதிய படத்துக்கு ‘அவன் எவன்’ என்று தலைப்பு வைத்துவிட்டார். தலைபிலேயே ஆவளைத்தூண்டியிருக்கும் பாலா, தனது முதல் படமான சேதுவில் தொடங்கி நான் கடவுள் வரை, படத்தின் ஒரு குறிபிட்ட பகுதியை தேனி, பெரியகுளம் பகுதிகளில் படம் பிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதிலும் பிதாமகன் படத்தை முழுக்க முழுக்க தேனியிலேயே எடுத்து முடித்தார்.

Comments

Most Recent