கான்கள் கதற... பச்சன்கள் பதற... கோடம்பாக்கத்து வள்ளல் ஜே.கே ரித்தீஷ் பராக்! பராக்!!

எம்.பி. ஆன கையோடு செய்த அதிரடி, முதல்வன் பட அர்ஜூன் பாணியில், லோக்கல் கேபிள் சேனலின் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்று, ஓட்டுப் போட்ட மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு சொல்லி ராமநாதபுரம தொகுதி வாக்காளர்களின் செல்லப்பிள்ளையானது. இடையில் உள்ளூர் பத்திரிகை நிருபர் கடத்தலில் அவரது தலை உள்ளூர் பதிப்புக்களில் உருண்டதே தவிர, சென்னை எடிசன்கள் கப்சிப்.

Comments

Most Recent