Jaggubhai full length movie was leaked online!

ஜக்குபாய் திரைப்படம் இன்டர்நெட்டில் வெளியாகிவிட்டது!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவான ஜக்குபாய் படத்தின் முழு நீள காட்சிகள் டிசம்பர் 31 ம் தேதி இன்டர்நெட்டில் வெளியானது. இந்த காட்சிகளில் பின்னணி இசை ஒன்றும் இல்லை. நடிகர்களின் வசனங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது.

இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு முன் இந்த காட்சிகள் வெளியானதாக கருதப்படுகிறது. இந்த தகவலால் ஜக்குபாய் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

K.S.Ravikumar's Jaggubhai full movie released on internet(Check out online movies section in tamilstudios.com).

Jaggubhai is an upcoming drama Tamil film starring Sarath Kumar and Shriya Saran in the lead.The film, a remake of the 2001 French film Wasabi, launched in early 2008, to hit the theaters in Pongal 2010.

Jaggubhai full length movie was leaked online on 31st December 2009. This was shocking because the movie is still not released in any theaters.The leaked copy has some unfinished effects shots, where in some scenes the sound is missing and in the fighting scenes we can see the strings attached to the actor. It is believed that the movie was leaked when the movie was going on the editing process.

Comments

Most Recent